Sunday, January 27, 2013

விஸ்வரூப தரிசனம் - 1

விஸ்வரூப முதல் 30 நிமிடங்களில் அவ்வை சண்முகி, பாட்ஷா சாயல். கதை பின்னோக்கி நகர்ந்து, ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் முகாமில் பயணித்து...அடடா! படத்தை நிறுத்திப் போட்டாங்களே!

யாரும் தகராறு செய்யவில்லை; கல்லெறியவில்லை. இரு காவலர்கள் மாத்திரம் தெரிந்தார்கள்.

கமல்ஹாசன் மெனக்கிட்ட பல படங்களைப் பார்த்து வளர்ந்ததால், புதிதாக எதுவும் தெரியவில்லை. ரொம்ப நாளைக்கப்புறம் ஆடிய நடனம் / பாட்டு அருமை.

1 மணிநேரம் படம் பார்த்து, முழுக் காசையும் வாங்கிக் கொண்டு மற்ற குடும்பங்களைப் போல முழுக்கப் படம் பார்க்காமல் நொந்து போய்த் திரும்பி வந்தோம்.

No comments: